அல்சர் சுகமானது

” என் பெயர் ராஜன் , என் மனைவி பெயர் பெல்சி . தொண்டையில் அல்சர் வந்து மிகவும் கஷ்டபட்டுகொண்டிருந்தாள். பாஸ்டரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெபித்த பொது என் மனைவி தெய்வப்பிரசன்னத்தை உணர்ந்தாள் . நானும் என் மகனும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தோம் என் கண்களில் தானாக கண்ணீர் வர ஆரம்பித்தது. என் மனைவி பூரண சுகம் பெற்றாள். இப்போது அவளால் எல்லாவிதமான கார உணவுகளையும் சாப்பிட முடிகிறது . தேவனுக்கு ஸ்தோத்திரம் “.

எம். எம். ராஜன்
சென்னை