வேலை கிடைத்தது

என்னுடைய மகன் அருண் தெரன்சுக்கு வேலை கிடைக்கவில்லையென்று போதகரிடம் ஜெபிக்க சொல்லியிருந்தேன் . போதகர் மகனோடு பேசி ஜெபித்து 30 நாட்களில் வேலை கிடைக்கும் என்று சொன்னார் . அதே போல ஒரு பிரைவேட் கம்பெனியில் சேல்ஸ் இஞ்சினியர் வேலை கிடைத்தது. வேலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்..

திரு. ஜோ வின்சென்ட்
மும்பை