சுகரின் அளவு குறைந்தது

எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. 247 ல் இருந்து 347 ஆக உயர்ந்ததினிமித்தம் எனக்கு மயக்கம் வந்தது. போதகரிடம் போன் செய்து ஜெபித்தேன். காலையில் நார்மல் ஆகிவிடும் என்று சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபித்தார்கள். அதே போல காலையில் சுகர் அளவு குறைந்தது. எனக்கு சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். ஜெபித்த போதகருக்கு என்னுடைய நன்றி.

திருமதி லிடியா ஞானாம்பாள்,
சென்னை.