சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார். – சகரியா 10:3